என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
வானம் முழுமைக்குமாய் ஒரு கறுப்பு நிலா தொட்டுக் கண்களில் எழுதிக்கொள்கிறேன் இன்றென் கனவின் மேனியெங்கும் பொழியட்டும் பன்னீரின் வாசம்.
No comments:
Post a Comment