என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
பைத்தியக்காரியின் அழுக்கு மூட்டையெனக் கேள்விகளைத் தலைக்கு வைத்துப்படுப்பவள் கூந்தலைத் தட்டி உதறி முடிந்து கொண்டு திசையைத் தீர்மானித்து திரும்புகையில், இருளைத் தின்னத் தொடங்குகிறது கதிர்.
No comments:
Post a Comment