Tuesday, April 2, 2013

நிசப்தம் உடைக்காதே





அந்தரக் கயிற்றுச்சிறுமியின் 
பாதத்தில் நெளியும் பதற்றமாய் 
அதிர்ந்து நிறைகிறது நம் வானம்

விரிவதென்ன 
பூக்காடா? 
தீக்காடா?

********
நன்றி:உயிரோசை.

No comments:

Post a Comment