Thursday, March 28, 2013

நினைவுகள் பேசிக் கொண்டிருக்கட்டும்:






நீளும் நம் உரையாடலில்
இடையிடையே மௌனத்தை
வார்த்தையாய் கோர்க்கின்றாய்

நாம்
திரும்பும் வரை பேசிக் கொண்டிருக்கட்டும் 
நினைவுகள்

தவித்துக்கடக்கும்
விடை அறியா வெற்றிடத்தில்
ஒரு முத்தத்தை இட்டுச்செல்

No comments:

Post a Comment