Thursday, July 11, 2013

ஆட்டத்தின் விதிமுறைகள்




நம்பிக்கை வேர்களை மறுதலித்துவிட்டு
வாழ்வெனும் தோட்டம் அமைக்க முயல்கிறாய்..
கண்கள் சொருக புசிக்கும்
அவன் கனவுக்குள்ளும் நீதான்
என்பதை
அறிதல் எங்கனம்?

உன் முனை மழுங்கிய வாள் வீசி
வீசி
வீசி
தொலைந்து போ

****
செ .சுஜாதா.

No comments:

Post a Comment